கர்மவினைகள், எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் தோல்விகள், மற்றும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் அதற்கான பரிகாரங்கள் செய்து நீங்கி வாழ்வில் நிம்மதி அடையலாம். இந்த ஜென்மத்தில் நல்லதையே நினைத்து நல்லதையே செய்து நற்பிறவி அல்லது பிறவா நிலை பெறலாம். ஷீரடி சாய்பாபா கோவிலில் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை நாட்களில் குறி சொல்லப்படும்.